staff strikes nationwide

img

வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

ஊதிய பாகுபாட்டை சரி செய்யவேண்டும், அறிவியல் பூர்வமான வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் புதனன்று (ஆக.28) நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தனர்.